இந்தியா உ.பி. இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: காங்கிரஸ் அறிவிப்பு Oct 24, 2024 காங்கிரஸ் தில்லி உத்திரப்பிரதேசம் இந்தியா கூட்டணி தின மலர் டெல்லி: உத்தரப் பிரதேச சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளர் போட்டியிட்டால் நிபந்தனையின்றி ஆதரவு அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. The post உ.பி. இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து
காஷ்மீரில் சோகம் 300 அடி பள்ளத்தாக்கில் வாகனம் விழுந்து 4 ராணுவ வீரர்கள் பலி: மோசமான வானிலையால் விபத்து
புகார் அளிக்க வந்த போது போலீஸ் ஸ்டேஷன் கழிப்பறையில் பெண்ணுடன் டிஎஸ்பி உல்லாசம்: வீடியோ வைரலானதால் அதிரடி கைது; சஸ்பெண்ட் செய்து கர்நாடக அரசு உத்தரவு
இந்து அமைப்புகளின் எதிர்ப்பை மீறி அஜ்மீர் தர்காவுக்கு மலர்போர்வை அனுப்பினார் பிரதமர் மோடி: ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நேரில் வழங்கினார்
‘ஜெய்பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான்’ அமித்ஷா பதவி விலக கோரி காங். பிரச்சாரம் தொடக்கம்: மபியில் ஜன.26ல் முடிகிறது
மத்தியபிரதேசத்தில் சொத்து குவிப்பு மறைந்த சிறைத்துறை டிஐஜியின் ரூ.4.68 கோடி சொத்து பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி