விளையாட்டு இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் Oct 20, 2024 இந்தியா நியூசிலாந்து பெங்களூர் தின மலர் பெங்களூரு: பெங்களூருவில் நேற்று நள்ளிரவு பெய்த மழை காரணமாக ஆடுகளம் ஈரமாக உள்ளதால், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காலை 10.15 மணிக்கு போட்டி தொடங்கும் என களநடுவர்கள் அறிவித்துள்ளனர். The post இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் appeared first on Dinakaran.
எமர்ஜிங் ஆசியக் கோப்பை டி 20; யுஏஇ அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா: அபிஷேக் சர்மா ருத்ரதாண்டவம்
2026 காமன்வெல்த் விளையாட்டுகளில் இருந்து ஹாக்கி, துப்பாக்கிசுடுதல், மல்யுத்தம் உள்ளிட்ட முக்கிய போட்டிகள் நீக்கம்
முதன்முறையாக உலக கோப்பை வென்ற நியூசிலாந்து; மகிழ்ச்சியால் எனக்கு வார்த்தையே வரவில்லை: ஆட்ட, தொடர் நாயகி அமெலியா கெர் பேட்டி