இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் இலக்கு!!

பெங்களூரு :இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி, 2-வது இன்னிங்ஸில் 462 ரன்கள் குவித்தது. 2-வது இன்னிங்ஸில் இந்திய அணியில் சர்ஃப்ராஸ் கான் 150, ரிஷப் பந்த் 99 ரன்கள் எடுத்தனர். டெஸ்ட் போட்டியில் 99 ரன்களில் சதத்தை தவறவிட்ட 2வது இந்திய விக்கெட் கீப்பர் ஆனார் ரிஷப் பண்ட்.
*எம்.எஸ்.தோனி Vs ENG in 2012
*ரிஷப் பண்ட் Vs NZ in 2024

The post இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள் இலக்கு!! appeared first on Dinakaran.

Related Stories: