இந்தியா டெல்லியில் வீட்டில் தீ விபத்து: 2 பேர் உயிரிழப்பு Oct 18, 2024 வீட்டில் தீ விபத்து தில்லி போலநாத், தில்லி வீட்டில் தீ விபத்து தின மலர் டெல்லி: டெல்லி போலநாத் நகரில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்து 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். புகைமூட்டத்தால் 2 பேரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளனர். The post டெல்லியில் வீட்டில் தீ விபத்து: 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
குழந்தை திருமணங்களை தண்டனை அடிப்படையில் தடுக்க முயல்வது பயனற்றது : புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட உச்சநீதிமன்றம்!
தாம்பரம் அருகே ரூ.4 கோடி பிடிப்பட்ட வழக்கு: புதுச்சேரி பாஜக தலைவர் செல்வ கணபதி எம்.பி.க்கு சிபிசிஐடி சம்மன்
கோவை ஈஷா யோகா மையம் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் மீது விசாரணை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை : உச்சநீதிமன்றம் அதிரடி
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்புமனு தாக்கல் தொடக்கம்: நவம்பர் 13ம் தேதி முதல் கட்டமாக வாக்குப்பதிவு
பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் உயிரிழப்பு: மேலும் 21 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை