தமிழகம் பகவந்த் மானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!! Oct 17, 2024 பக்வந்த் மனுகு முதல் அமைச்சர் கே ஸ்டாலின் சென்னை பஞ்சாப் பக்வந்த் மங்கு எல். ஏ கே. ஸ்டாலின் தின மலர் சென்னை: பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல உடல்நலத்துடனும் வலிவுடனும் எடுத்த செயல்களில் எல்லாம் வெற்றியுடனும் திகழ விழைகிறேன் என முதலமைச்சர் கூறியுள்ளார். The post பகவந்த் மானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.
சேலத்தில் ₹7 கோடியில் விளையாட்டு விடுதி; நகர்ப்புறங்களுக்கும் விளையாட்டு உபகரணம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
கண்ட இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் 1 வாரத்தில் ரூ.5 லட்சம் அபராதம் வசூல்: இன்னும் 2 நாட்களில் கருவி மூலம் வசூலிக்க திட்டம்
இந்தியை யாரும் திணிக்கவில்லை, கட்டாயப்படுத்தவில்லை விரும்பினால் இன்னொரு மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்றே சொல்கிறோம்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி
புரட்டாசி முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை சென்னை காசிமேட்டில் மீன்வாங்க அதிகாலையில் குவிந்த மக்கள்: வஞ்சிரம் கிலோ ரூ.950, வவ்வால் ரூ.550, நண்டு ரூ.400க்கு விற்பனை