திருப்பத்தூர்: திருப்பத்தூரில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளர். ஆம்பூரை அடுத்த அயத்தம்பேடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வாசு மின்சாரம் பாய்ந்த் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.