×

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை பயணம்..!!

டெல்லி: அரசுமுறைப் பயணமாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கை செல்கிறார். கொழும்புவில் இலங்கை அதிபர் அநுர திசநாயக உள்ளிட்டோரை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திக்க உள்ளார்.

 

The post இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை பயணம்..!! appeared first on Dinakaran.

Tags : Indian ,External Affairs ,Minister Jaishankar ,Sri Lanka ,Delhi ,Minister ,Jaishankar ,President ,Anura Dissanayake ,Colombo ,Indian External Affairs ,
× RELATED கனடாவில் 3 இந்திய மாணவர்கள் படுகொலை