இந்த ஆய்வுகளின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் திருமதி.காகர்லா உஷா, இ.ஆ.ப., அவர்கள், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் திரு.அன்சுல் மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள், முதன்மைச் செயல் அலுவலர் திரு.அ.சிவஞானம், இ.ஆ.ப., அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் படப்பை திரு.ஆ.மனோகரன் அவர்கள், தலைமைத் திட்ட அமைப்பாளர் திரு.எஸ்.ருத்ரமூர்த்தி, கண்காணிப்புப் பொறியாளர்கள் திரு.ராஜமகேஷ்குமார், திரு.மா.பாலமுருகன், முதுநிலை திட்ட அமைப்பாளர் திருமதி.அனுஷியா ரவிக்குமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் (கோவூர்) திரு.சுதாகர், (தண்டலம்) திரு.அரசு, (இரண்டாம் கட்டளை) திரு.சுகுமார், (ஐயப்பன்தாங்கல்) திருமதி.ஜமீலா பாண்டுரங்கன், மண்டல அலுவலர் திரு.பி.எஸ்.சீனிவாசன், செயற்பொறியாளர் திரு.பாண்டியன், மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.பூங்கொடி ஜெகதீஸ்வரன், திருமதி.பிருந்தாஸ்ரீ முரளிகிருஷ்ணன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் திரு.வந்தே மாதரம், திரு.அன்பழகன், திரு.குமரவேல், திரு.பாண்டுரங்கன், திரு.எத்திராஜ், திரு.தேசிங்கன் ஆகியோர் உடனிருந்தனர்.
The post 2024-25ம் ஆண்டு அறிவித்த திட்டங்களின் பணிகள் அனைத்தும் இந்த ஆண்டுக்குள் தொடங்கப்படும் : தமிழக அமைச்சர்கள் தகவல் appeared first on Dinakaran.