சொல்லிட்டாங்க…

* ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு ஒரு மணி நேரத்தில் ரத்து செய்யப்படும். சிறப்பு அந்தஸ்து என்ற வெற்று முழக்கங்கள் எங்களுக்கு தேவையில்லை. – ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர்

* இரட்டை இலை உள்ளது என அதிமுக தொண்டர்கள் எடப்பாடிக்கு காவடி தூக்கினால் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அவர் கட்சிக்கு முடிவுரை எழுதிவிடுவார். – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: