மும்பையில் கனமழை எச்சரிக்கையை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பரவலாக கனமழை கொட்டியது. நேற்று மாலை முதல் இரவு 10மணி வரை 5 மணி நேரத்தில் 20 செ.மீ. மழை கொட்டியதால் மும்பையில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் பாதித்தது.
The post மும்பை, பால்கர், நாசிக் பகுதிகளில் விடிய விடிய கொட்டிய கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடுப்பு appeared first on Dinakaran.