காசா முனையில் இஸ்ரேல் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 60 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல், ஹமாஸ் போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட இதுவரை 53 ஆயிரத்து 475 பேர் உயிரிழந்துள்ளனர்.
The post காசா முனையில் இஸ்ரேல் கடும் தாக்குதல்!! appeared first on Dinakaran.