புதிய போப் ஆண்டவராக 14ம் லியோ போப் தேர்வானார்: முதல் முறையாக அமெரிக்கருக்கு வாய்ப்பு..!!

போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த நிலையில், புதிய போப் ஆண்டவராக 14ம் லியோ தேர்வு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் தேர்வான முதல் போப் இவர் தான் குறிப்பிடத்தக்கது.

The post புதிய போப் ஆண்டவராக 14ம் லியோ போப் தேர்வானார்: முதல் முறையாக அமெரிக்கருக்கு வாய்ப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: