ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.20 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.20 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை வினாடிக்கு 1.15 லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 1.20 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 12-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

The post ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.20 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு! appeared first on Dinakaran.

Related Stories: