புனேவில் மேலும் 2 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு

புனே: புனேவில் கர்ப்பிணி உள்பட மேலும் 2 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. புனேவில் ஜிகா வைரஸால் இதுவரை 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

The post புனேவில் மேலும் 2 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: