நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவர் கைது


உத்தரகாண்ட்: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக அரியானா மாநிலத்தைச் சேர்ந்த மேலும் ஒருவரை டேராடூன் போலீஸ் கைது செய்தது. உத்தரகாண்ட்டில் தலைமறைவாக இருந்த கங்காதர் என்பவரை கைது செய்த போலீஸ், சிபிஐயிடம் ஒப்படைத்தனர்.

The post நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: