அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு..!!

சென்னை: சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படுகிறது. சென்னையில் உள்ள 392 அம்மா உணவகங்களில் 3100 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தினக்கூலி ரூ.300ல் இருந்து ரூ.325ஆக உயர்த்தி சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

The post அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு..!! appeared first on Dinakaran.

Related Stories: