தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 110% கூடுதலாக பதிவு!!

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 110% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் இன்று காலை வரை வழக்கமாக 53.9 மி.மீ. மழை பதிவாகும் நிலையில் 110 மி.மீ. மழை பெய்துள்ளது.

 

The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 110% கூடுதலாக பதிவு!! appeared first on Dinakaran.

Related Stories: