தமிழகம் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி May 16, 2024 பெலிக்ஸ் ஜெரால்ட் சென்னை சென்னை உயர் நீதிமன்றம் தின மலர் சென்னை : யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டதால் முன்ஜாமீன் மனு காலாவதி ஆகிவிட்டதாக கூறி தள்ளுபடி செய்யப்பட்டது. ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டதாக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளது. The post யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் பெரிய புல் மைதானத்தில் சேதம் அடைந்த பகுதிகளில் புற்கள் பதிப்பு பணிகள் தீவிரம்
மகிழ்ச்சியால் சுரக்கும் எண்டோர்பின் ஹார்மோன்கள் பண்டிகை கொண்டாட்டங்களால் உடலும், மனமும் வலுவடைகிறது உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்
பயணிகள் கவனத்திற்கு…..! தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி மெட்ரோ ரயில்கள் சேவை இரவு 11 மணி வரை நீட்டிப்பு