தமிழகம் பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் தீ விபத்து! Oct 31, 2024 பனியன் எண்டர்பிரைஸ் குடன் சேலம் கலம்பட்டி Kudon பனியன் எண்டர்பிரைஸ் தின மலர் சேலம்: சேலம் மாநகரின் களரம்பட்டி பகுதியில் பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஓடு வேயப்பட்டிருந்ததால் குடோன் முழுவதும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். The post பட்டாசு தீப்பொறி விழுந்து, பனியன் நிறுவன குடோனில் தீ விபத்து! appeared first on Dinakaran.
கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் தொழிலாளி கல்வி உதவி தொகை ஆண், பெண் என பாரபட்சம் இன்றி ஒரே மாதிரி வழங்க வேண்டும்
வீட்டுக்குள்ளே வாகனங்களை ஏற்றி இறக்க சிமென்ட் தளம் அமைத்து கைப்பம்பை மூடிய வீட்டின் உரிமையாளர்: நகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நெரிசலில் சிக்கி தாமதமாவதை தடுக்கும் வகையில் மாநகர பேருந்துகளுக்கு சிக்னலில் முன்னுரிமை: ஆலந்தூர் – விமான நிலையம் வரை சோதனை ஓட்டம்
சோழவரம் ஒன்றிய அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.97.17 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் திறப்பு: எம்எல்ஏ பங்கேற்பு
ஆரணி பேரூராட்சியில் மது பிரியர்களின் பாராக மாறிய மருத்துவமனை கட்டிடம்: சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்