எச்.ஐ.வி./எய்ட்ஸ் தொற்றினை குறைக்கும் செயலை முன்னெடுப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: எச்.ஐ.வி./எய்ட்ஸ் தொற்றினை குறைக்கும் செயலை முன்னெடுப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு, தொண்டு நிறுவனங்கள் நடவடிக்கை மூலம் தமிழ்நாட்டில் எச்.ஐ.வி. தொற்றின் அளவு தற்போது 0.17%ஆக குறைந்துள்ளது. எச்.ஐ.வி. குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதி ஏற்போம். 2030-க்குள் எச்.ஐ.வி. தொற்றினை முடிவுக்கு கொண்டு வரும் இலக்கினை அடைய இன்றே லட்சியமாக ஏற்று பயணிப்போம் என்று முதல்வர் கூறினார்.

 

The post எச்.ஐ.வி./எய்ட்ஸ் தொற்றினை குறைக்கும் செயலை முன்னெடுப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: