தமிழகம் விருதுநகர் சுற்றுவட்டாரத்தில் லோசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம் Jan 29, 2026 லோசானா பூகம்பம் விருதுநகர் சிவகாசி Srivilliputur கிருஷ்ணன் கோவில் கம்மபதி விருதுநகரை மையமாக கொண்டு ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவில் 3-ஆக பதிவாகியுள்ளது. சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், கம்மாபட்டி உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய உலகளாவிய கல்வி மாநாட்டில் 11 கல்வி ஒப்பந்தங்கள் கையெழுத்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது
தமிழ்நாடு புராதன சின்னங்கள் ஆணையம் ஏன் அமைக்கவில்லை? புராதன கோயில்களில் கட்டுமான பணிகளுக்கு தடை: ஐகோர்ட் உத்தரவு
இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்ன? இனி விலை குறைய வாய்ப்பு உண்டா என்பது குறித்து நகை வியாபாரிகள் விளக்கம்
பல்கலைக்கழக ஒழுங்குமுறை விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடையை விரைந்து நீக்க நடவடிக்கை: ஒன்றிய அரசுக்கு அன்புமணி கோரிக்கை
ஒன்றிய அளவில் வெறும் 28.4 சதவீதம் தான் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு 47%: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அதிமுகவை திட்டாதேன்னுட்டு திட்டு திட்டுன்னு திட்டுறாரு…! அட்வைஸ் பண்ண 5 நிமிசத்துல அந்தர் பல்டி அடித்த ஆதவ் அர்ஜூனா: குழம்பி போன தவெக தொண்டர்கள்
அரசுப்பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு