பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200% வரி விதிப்பேன் என எச்சரித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்கா முன்மொழிந்த காசா அமைதி வாரியத்தில் இணைய பிரான்ஸ் மறுத்தால், 200% வரி விதிப்பேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டியுள்ளார். காசா அமைதி வாரியத்தில் சேருவதற்கான ட்ரம்பின் அழைப்பை மேக்ரான் நிராகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பிரான்ஸ் தயாரிப்பு மதுபானங்கள் மீது 200% வரி விதித்தால், அதிபர் மேக்ரான் வாரியத்தில் சேர்ந்துவிடுவார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.

Related Stories: