சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்ப நாளை மறுநாள் 18ம் தேதி சிறப்பு ரயில் இயக்கபடும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோயிலில் இருந்து தாம்பரத்திற்கு நாளை மறுநாள் சிறப்பு ரயில் இயக்கம். பயணிகளின் நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில் இயக்கம். சிறப்பு ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு துவக்கம்
