மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டின் இரண்டாம் சுற்று முடிவடைந்தது.

 

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டின் முதல் சுற்று முடிவடைந்தது. 195 காளைகள் களம் கண்டது. 23 மாடுகள் பிடிபட்டது. இறுதிச்சுற்றுக்கு 2 வீரர்கள் தேர்வாகியுள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 2 மாடுபிடி வீரர்கள், பார்வையாளர் ஒருவர் என 3 பேர் காயம் அடைந்துள்ளனர். சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசு 6 காளைகளையும், மஞ்சம்பட்ட துளசிராம் 4 காளைகளை பிடித்துள்ளனர்.

Related Stories: