சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்காக பாடல் எழுதிய கனிமொழி எம்.பி

 

சென்னை: சென்னையில் இன்று தொடங்கும் சென்னை சங்கமம் தொடக்க விழாவுக்காக கனிமொழி எம்.பி. எழுதிய பாடல் பாடப்பட உள்ளது. முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ள இந்நிகழ்ச்சிக்காக ‘வானமில்லை பூமியில்லை’ என்ற பாடலை எழுதியுள்ளார்.

 

Related Stories: