×

தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

 

Tags : Tamil Nadu ,Chennai ,Meteorological Survey Centre ,Chengalpattu ,Viluppuram ,Cuddalore ,Mayiladuthura ,Nagai ,Thanjai ,Thiruvarur ,Pudukkottai ,Ramanathapuram ,
× RELATED வடசென்னை பகுதியைச் சேர்ந்த...