பிப். 1 ல் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ சமூகவலைதளத்தில் நேற்று பதிவிடுகையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடருக்காக இரு அவைகளையும் கூட்டுவதற்கு ஒப்புதலை அளித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டம் வரும் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை நடைபெறும். நாடாளுமன்றத்தின் முதல் கட்ட தொடர் பிப்ரவரி 13ம் தேதியுடன் முடிகிறது. அதன் பின்னர் மார்ச் 9ம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: