×

சிவகங்கையில் 45 இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அரசால் அனுமதிக்கப்படாத இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கூடாது என வழக்கு தொடரப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் 45 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்ட 45 இடங்கள் எவை என அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags : Jallikattu ,Sivaganga ,Tamil Nadu government ,Sivaganga district ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...