- எம். எல். ஏ. சுப்புரட்டினம்
- OPS
- சென்னை
- ஆதிமுகா
- எம். எல். ஏ. சுப்புரத்தினம்
- திமுகுவல்
- பழனி
- சிவகாசி
- எம். எல். ஒரு பாலகங்கா
- திமுகுல்
- சுப்பரத்ணம்
- பாலகங்கதரன்
- 1991 சட்டமன்றத் தேர்தல்
சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஓபிஎஸ் ஆதரவாளருமான சுப்புரத்தினம் திமுகவில் இணைந்தார். பழனி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சுப்புரத்தினம், சிவகாசி முன்னாள் எம்.எல்.ஏ பாலகங்காதான் திமுகவில் இணைந்தனர். சுப்புரத்தினம், பாலகங்காதரன் இருவரும் 1991 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள்.
