×

மனித மூளைச் சுற்றுகளை செயற்கையாக உருவாக்கி ஜப்பானிய விஞ்ஞானிகள் அசத்தல்..!!

ஜப்பான்: Stem Cells எனப்படும் மனிதர்களின் குறுத்தணுக்களை பயன்படுத்தி சிறிய அளவிலான மனித மூளைச் சுற்றுகளை (Human Brain Circuits) உருவாக்கி ஜப்பானின் நகோயா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அசத்தியுள்ளனர். Thalamus மற்றும் Cortex ஆகிய இரு மூளைப் பகுதிகளைத் தனித்தனியாக வளர்த்து, ‘அசெம்ப்ளாய்ட்’ (Assembloid) தொழில்நுட்பம் மூலம் அவற்றை இணைத்துள்ளனர். நிஜ மனித மூளையைப் போலவே இந்தச் செயற்கை மூளைச் சுற்றுகள் சிக்னல்களைப் பரிமாறிக் கொள்வதாகவும், ஆட்டிசம் போன்ற நரம்பியல் குறைபாடுகளுக்குப் புதிய மருந்துகளையும் சிகிச்சைகளையும் கண்டறிய இது உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Japan ,Nagoya University ,Thalamus ,Cortex ,
× RELATED வங்கதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய...