திருப்பதியில் 9 நாட்களில் 8 லட்சம் பேர் தரிசனம்

 

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி 9 நாட்களில் 8 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். வைகுண்ட ஏகாதசியை ஒட்டி திருப்பதி கோயிலில் 8 லட்சம் பேர் தரிசனம் செய்து ரூ.36.86 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

Related Stories: