தமிழகம் பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது. Jan 04, 2026 பொங்கல் சிறப்பு ரயில்கள் சென்னை நெல்லா கன்னியாகுமாரி பொங்கல் ராம்பூர் Thambaram மத்திய சென்னையிலிருந்து நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ள பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது. எழும்பூர், தாம்பரம், சென்ட்ரல் ஆகிய இடங்களில் இருந்து பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன
திருப்போரூர், மாமல்லபுரம் பகுதிகளில் வெளிநாட்டு பறவைகள் வருகையால் சுற்றுலாத்தலமான முகத்துவாரங்கள்: பொதுமக்கள் வருகையும் அதிகரிப்பு
மாமல்லபுரத்தில் மழைநீர் வடிகால்வாய் பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்கள்: அகற்றி வேறு இடத்தில் அமைக்க வலியுறுத்தல்
175வது ஆண்டைத் தொடும் புத்துணர்வு பானம் தேநீர் ஆங்கிலேயர் கண்டுபிடித்து இந்தியரின் வாழ்வாதாரமாக மாறிநிற்கும் தேயிலை: மருத்துவம் சார்ந்த தன்மைகள் இருக்கு
பிராட்வே பேருந்து நிலையம் 7ம் தேதி முதல் மூடல் ராயபுரம், தீவுத்திடலில் இருந்து மாநகர பேருந்து இயக்கப்படும்: எம்டிசி அறிவிப்பு
இந்தி மொழி போருக்கு எதிரான படையின் தளகர்த்தர்களில் ஒருவர் எல்.கணேசன் மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல்
தமிழ் மின் நூலகத்தில் ஜி.டி.நாயுடுவின் சிறப்பு இணையப் பக்கம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்
தயாரிப்பாளர் ஏவிஎம்.சரவணன் நினைவேந்தல் நிகழ்ச்சி தமிழ் திரையுலக வரலாற்றில் ஏவிஎம் நிறுவனத்தை தவிர்க்க முடியாது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க அறிமுகம் செய்யப்பட்ட ஒரே நாளில் அலைபேசி, வலைதளம் வாயிலாக 14,318 கோரிக்கைகள் பரிந்துரை: பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு
அரசு அலுவலர், ஆசிரியர்களின் நலன் காப்பதில் திமுக அரசு என்றைக்கும் உறுதியுடன் செயல்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலைதளப்பதிவு
கடும் நிதி நெருக்கடியிலும் ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார் முதல்வர்: பொன்குமார் வரவேற்பு
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல் தேதிகளில் மாற்றம்: அதிமுக தலைமை அறிவிப்பு