ஜன.7 முதல் 20ம் தேதி வரை அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு மண்டலம் வாரியாக சுற்றுப் பயணம்..!!

சென்னை: ஜனவரி.7 முதல் 20ம் தேதி வரை அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு மண்டலம் வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய தரவுகளை பெறுவதற்காக அதிமுக குழு சுற்றுப் பயணம் நடத்துகிறது. வேலூர், சேலம், விழுப்புரம், திருச்சி, தஞ்சை, சிவகங்கை, மதுரை, நெல்லை, கோவை, சென்னை மண்டலங்களிலும் அதிமுக குழு கருத்துக் கேட்க உள்ளது.

Related Stories: