பிராட்வே பேருந்து முனையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜன.7 முதல் தற்காலிக மாற்றம்

சென்னை: பிராட்வே பேருந்து முனையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஜன.7 முதல் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிராட்வேயில் இருந்து இயப்பட்ட பேருந்துகள் ராயபுரம், தீவுத் திடலில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: