×

விரைவில் வெளியாக உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு: டோக்கன் அச்சடிக்கும் பணிகளை விரைந்து முடிக்க சுற்றறிக்கை!

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதால், டோக்கன் கொடுக்கும் பணியை ஜன. 3ம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 2ம் தேதிக்குள் டோக்கன் அச்சடிக்கும் பணியை நிறைவு செய்து தயார் நிலையில் வைத்திருக்க கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Tags : Chennai ,Pongal ,Jan ,
× RELATED ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில்...