×

ரேஷன் கடை விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக ஜன.2ம் தேதி ஆலோசனை!!

சென்னை: ரேஷன் கடை விற்பனையாளர்கள், கட்டுநர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக ஜன.2ம் தேதி ஆலோசனை நடைபெறுகிறது. ஊதிய உயர்வு தொடர்பாக அமைக்கப்பட்ட குழு, ஜன.2ம் தேதி ஆலோசனை நடத்த 21 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. நேரடியாகவும் எழுத்து மூலமாகவும் கருத்து தெரிவிக்கலாம் என்று குழு தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,
× RELATED 2026ம் ஆண்டு புதிய கால அட்டவணையில் 65...