- மாநில போக்குவரத்து நிறுவனம்
- ஆங்கிலப் புத்தாண்டு
- சென்னை
- தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம்
- களமப்பாக்கம்
- கோயம்பேடு
- மாதவரம்…
சென்னை: ஆங்கில புத்தாண்டை ஒட்டி இன்றும் நாளையும் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகம் தெரிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து 240, கோயம்பேட்டில் இருந்து 50, மாதவாரத்தில் இருந்து 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. திருச்சி, மதுரை, கும்பகோணம், நெல்லை, நாகர்கோவிலுக்கு கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
