×

சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருப்பது திமுகதான்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

சென்னை: சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருப்பது திமுகதான் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எஸ்.ஐ.ஆர். என்ற பெயரில் சிறுபான்மையினர் வாக்குகளை குறைக்கும் வேலையை ஒன்றிய அரசு செய்கிறது என தெரிவித்தார்.

Tags : Minister ,K. K. S. S. R. Ramachandran ,Chennai ,S. I. R. ,EU government ,
× RELATED ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய...