நெல்லையில் மகளை வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளிக்கு மரணதண்டனை விதிப்பு

நெல்லை: 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த பால் இசக்கிக்கு மரண தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: