போலி ஆவணம் தயாரித்து தந்தவர் கைது

 

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் போலி வாரிசு சான்றிதழ், ரேஷன் கார்டு தயாரித்து தந்த பாஜக பிரமுகர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார். போலி ஆவணம் தயாரித்து தந்த வெங்கடேசன், அவரது மகன் கரண் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இ-சேவை மையம் நடத்தி போலி ஆவணம் செய்து கொடுத்தது போலீசார் விசாரணையில் அம்பலமாகியது.

Related Stories: