×

ஆட்சி அதிகாரம் மூலம் பாஜக நன்கொடை பெற்றுள்ளது: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சென்னை: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கியதற்கு கைமாறாக பாஜக நன்கொடை பெற்றுள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். அறக்கட்டளைகள் மூலம் 2024 – 2025-ல் மட்டும் பாஜக ரூ.3,112 கோடி நிதி பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2024 தேர்தலுக்கு முன் பெரும் நிறுவனங்களிடமிருந்து இந்த நிதியை பாஜக குவித்திருக்கிறது என தெரிவித்தார்.

Tags : BJP ,Selva Perundakai ,Chennai ,Tamil Nadu ,Congress ,
× RELATED திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி...