×

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்ல அனைவருக்கும் அனுமதி அளித்தது மாவட்ட நிர்வாகம்

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம்
அனைவருக்கும் அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், மலைப்பாதைக்கு செல்லும் வழியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags : Kasi Viswanathar Temple ,Thirupparangunaram Hill ,Madurai ,Thirupparangunram Hill ,
× RELATED ரூ.43.91 கோடியில் 9 புதிய காவல் நிலையங்கள்:...