சென்னை : சென்னை அடுத்த தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கட்டுமானப் பணியின்போது டிச.18ம் தேதி மின்சாரம் தாக்கி அன்பு (50), அய்யப்பன் (38) இருவரும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
