தமிழகம் திருப்பரங்குன்றம் சுல்தான் சிக்கந்தர் பாஷா பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றப்பட்டது Dec 21, 2025 சந்தன்குடு திருவிழா திருப்பரங்குன்ராம் சுல்தான் சிக்கந்தர் பாஷா பள்ளி வாயில் காளத்தி தர்கா திருப்பரங்குன்றம் சுல்தான் சிக்கந்தர் பாஷா பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றப்பட்டது. தர்காவின் அருகே உள்ள கல்லத்தி மரத்தில் கோடியேற்றப்பட்ட நிலையில் போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதச்சார்பின்மை, ஒற்றுமை என்ற சொற்கள் பாஜவுக்கு பிடிக்காது 100 நாள் வேலை திட்டத்தின் உண்மையான நோக்கத்தை ஒன்றிய அரசு அழித்து விட்டது: மாற்றங்களை திரும்ப பெற வைப்போம், நெல்லை அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
ரூ.600 கோடிக்கு கூடுதல் வருமானம் ரயில் கட்டணம் உயர்கிறது: 26ம் தேதி முதல் அமல், ஒரே ஆண்டில் இரு முறை உயர்த்தப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி
சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில் உணவுத்திருவிழா தொடக்கம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 1,299 போலீஸ் எஸ்ஐ பணியிடங்களுக்கு தேர்வு: 1.78 லட்சம் பேர் ஆர்வமுடன் எழுதினர்
வரைவு வாக்காளர் பட்டியலில் தவறுதலாக ஒருவர் விடுபட்டிருந்தாலும் மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டிட்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி மாதம் நடைபெறும்: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
கிறிஸ்துமஸ், வார இறுதி நாட்களை முன்னிட்டு 891 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: அரசு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு
சென்னை – திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே வாரியம் ஒப்புதல்!
மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து மருத்துவமனைக்கு பயிற்சி பெற வந்த பிசியோதெரபிஸ்ட் மாணவி கற்பழிப்பு: கொடூர டாக்டர் கைது
நெல்லை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இன்று ரூ.696 கோடிக்கு திட்டங்கள் முதல்வர் அர்ப்பணித்தார்: 45 ஆயிரம் பேருக்கு நல உதவிகளையும் வழங்கினார்