சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 6% குறைவாக பெய்துள்ளது!

 

சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 6% குறைவாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இயல்பாக 771.4 மி.மீ. மழை பொழியும் நிலையில், தற்போது 724.8 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது.

 

Related Stories: