காவல்துறையில் 1299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மாநிலத்தின் 46 மையங்களில் தொடங்கியது!

 

சென்னை: காவல்துறையில் 1299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மாநிலத்தின் 46 மையங்களில் தொடங்கியது. சுமார் 1.78 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். சென்னையில் 9 மையங்களில் தேர்வு நடக்கிறது.

 

Related Stories: