எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்த நிலையில் தமிழ்நாட்டில் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!!

சென்னை: எஸ்.ஐ.ஆர். பணிகளை நிறைவடைந்த நிலையில் தமிழ்நாட்டில் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் படிவங்களை பதிவேற்றம் பணி டிசம்பர் 14ல் முடிந்த நிலையில் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

Related Stories: