கப்பல் போக்குவரத்துக்கு திட்ட அறிக்கை தயார் செய்ய சிறு துறைமுகங்கள் துறை டெண்டர்

 

ராமேஸ்வரம் – இலங்கை தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து திட்டத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்ட அறிக்கை தயார் செய்ய சிறு துறைமுகங்கள் துறை டெண்டர் கோரியுள்ளது. ரூ.118 கோடியில் இதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது

Related Stories: