மெரினா பாரம்பரிய வழித்தடப் பணிகள் கடற்கரை பகுதிகளில் தீவிரம்.!

சென்னை: மெரினா பாரம்பரிய வழித்தட திட்டப்பணிகள் சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கடற்கரையை ரசிப்பதற்கான பார்வையாளர் தளம், நவீன பேருந்து நிறுத்தம், சைக்கிள்களுக்கான தனி பாதை அமைக்கப்படுகிறது. நடைபயிற்சி செல்பவர்களுக்கான நடைபாதை அமைக்கும் பணி சிஎம்டிஏ சார்பில் நடைபெற்று வருகிறது.

Related Stories: