குற்றம் ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது Dec 15, 2025 ஆலங்குளம் தென்காசி ஜெயக்குமார் அருன் குமார் பரமசிவன் ஆனந்த் முதுக்மர் தென்காசி: ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஜெயக்குமார், அருண்குமார், பரமசிவன், ஆனந்த், முத்துக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற ஞானசேகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்த வழக்கு முடித்துவைப்பு
பெண் சினிமா கலைஞரை பலாத்காரம் செய்ய முயற்சி; மலையாள டைரக்டருக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் சிக்கியது: நீதிமன்றத்தில் போலீசார் தகவல்
காலை மிதித்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் கோவையில் வடமாநில தொழிலாளி குத்திக்கொலை: தந்தை, மகன் உள்பட 6 பேர் கைது
சென்னையில் ஆன்லைன் ‘டிஜிட்டல் கைது’ மோசடி முன்னாள் அரசு செயலாளரிடம் ரூ.57 லட்சம் சுருட்டல்: போலீசார் விசாரணை
தஞ்சையில் சிகரெட் பிடிக்கும்படி துன்புறுத்தி 9ம் வகுப்பு மாணவனிடம் கட்டாய ஓரினசேர்க்கை: 4 மாணவர்கள் கைது